இலால்குடி சட்டமன்றத் தொகுதி- புலிக் கொடி ஏற்றும் விழா

88

03.01.2021 ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதி, இலால்குடி மேற்கு ஒன்றியம் பகுதிகளான தாளக்குடி, அகிலாண்டபுரம், மேலவாளாடி, கீழவாளாடி, கீழவாளாடி கீழத்தெரு, பச்சாம்பேட்டை வளைவு, மாந்துறை மற்றும் இலால்குடி பேரூராட்சியில் இலால்குடி ஆகிய எட்டு இடங்களில்
நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிக மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த எட்டு பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு துண்டறிக்கைகளும் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.