இராமநாதபுரம் – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

76

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல், வாக்குச்சாவடி முகவர் நியமித்தல் போன்றவை பற்றி கலந்தோசிக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.