இராமநாதபுரம் கிழக்கு – முத்துராமலிங்க சேதுபதி மன்னர் வீரவணக்க நிகழ்வு

77

23-01-2021 அன்று இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், இராமநாதபுரம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் திருவாடானை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.