ஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

37

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதியில் சனவரி 8:மாலை 4 மணியளவில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்