ஆலங்குடி தொகுதி – கொடியேற்றுதல்  ‍மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

28

ஆலங்குடி தொகுதி சார்பில் 30/12/2020 அன்று திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் சேந்தன்குடி , பனங்குளம் கிழக்கு, வடக்கு, குளமங்கலம் தெற்கு, திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி ஆகிய பகுதியில் கொடியேற்றுதல்  ‍மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.