மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்ஆற்காடு ஆற்காடு தொகுதி – ஊராட்சி பள்ளியை சீரமைக்கும் பணி ஜனவரி 3, 2021 74 ஆற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-12-2020 அன்று திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் உள்ள துவக்கப் பள்ளியை சீரமைத்தனர்