ஆரணி, போளூர் தொகுதிகள் – சமத்துவ பொங்கல்

60

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா
அடுத்த செய்திகும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை