கட்சி செய்திகள்ஆரணிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சட்டமன்றத்தேர்தல் 2021 ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை ஜனவரி 10, 2021 276 ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது