ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.