ஆம்பூர் தொகுதி – நகர கலந்தாய்வு

29

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆம்பூர் சட்ட மன்றம் சார்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது நகரம் சார்பாக 2000 ரூபாய் நிதி கொடுக்கப்படுகிறது மற்றும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நகரம் சார்பாக முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.