தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி உப்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில், ஜடையன்பட்டி நல்லான் கொட்டாய் கிராமத்தில் புலி கொடியேற்று நிகழ்வு மற்றும் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மண்டலம், மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396