அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் மொழிப்போர் ஈகியர் கீழப்பழூவூர் சின்னசாமி அவர்களின் நினைவு நாளையொட்டி கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.