அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில், நாள் 05-01-2021 செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து SDPI கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதை ஏற்று அம்பாசமுத்திரம் தொகுதி சார்பில் திரு.பீர் முகம்மது (தென்மேற்கு மாவட்ட தலைவர் )அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.