அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு பேருராட்சியில், வேம்பையார்புரம் பகுதியில் (03/12/2021) அன்று ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.