11.10.2020 நா. புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நா. புதுப்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்



