முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழக முன்னாள் அமைச்சர் ஐயா எஸ்.ஆர்.ராதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து…

11

தமிழக முன்னாள் அமைச்சர் ஐயா எஸ்.ஆர்.ராதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தமிழக அரசியலில் முதுபெரும் ஆளுமையாக விளங்கிய அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி
அடுத்த செய்திஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்