நத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

17

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியில் 27/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், நத்தம் தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், கிளைபொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு