ஜெயங்கொண்டம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

139

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவுநாளை முன்னிட்டு (06/12/2020) அன்று
ஜெயங்கொண்டம் நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் நீல.மகாலிங்கம் முன்னிலையில் புகழ் வணக்கம்  செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மற்றும்  தொகுதி பொறுப்பாளர் மற்றும் கட்சி உறவுகள்  பங்கேற்றனர்.

முந்தைய செய்திபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்
அடுத்த செய்திஆரணி சட்டமன்ற தொகுதி – ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம்