கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுபோளூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி டிசம்பர் 29, 2020 81 தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி ஒன்றியம் முக்குரும்பை ஊராட்சியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் Attachments area