உதகை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

125

29/11/2020 அன்று உதகை சட்டமன்றத் தொகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு  இறுதி போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது

முந்தைய செய்திஉதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை