மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தொழிற்சங்கப் பேரவைவேளச்சேரி வேளச்சேரி தொகுதி-தொழிலாளர் சங்கம் டிசம்பர் 7, 2020 133 நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அகவை தின நாளை முன்னிட்டு வேளச்சேரி தொகுதி சார்பாக தரமனி தானி ஓட்டுநர் நாம் தமிழர் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது