வேப்பனப்பள்ளி – ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

55

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து திட்டமிடப்பட்டது.