விழுப்புரம் தொகுதி- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவேந்தல்

26

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 64 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஐயா அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் – அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்குதல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு