வில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா

41

வில்லிவாக்கம் தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன் கலந்து கொண்டார். மாவட்ட வாகைவேந்தன தொகுதி செயலாளர் ராஜா மற்றும் வில்லிவாக்கம் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.