விராலிமலை தொகுதி – சட்டமேதை அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

38

விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் 64 வது நினைவு நாளை முன்னிட்டு (06/12/2020) அன்று அன்னவாசல் ஒன்றியம் மாங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம் ஒன்றியம் ,தொகுதி ,உறவுகள் கலந்து கொண்டனர்.