விக்கிரவாண்டி – குருதிக்கொடை முகாம்

21

தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வாக விக்கிரவாண்டி தொகுதியில் குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் 03.12.2020 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.