வந்தவாசி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

19

வந்தவாசி தொகுதி- (27-12-20) அன்று வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள வடநாங்கூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்களின் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படியும் கிராம உறவுகளின் களப்பணியினாலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.