மேட்டூர் – மாவீரர் நாள் நினைவேந்தல்

30

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை மிகச்சரியாக 06.10 மணியளவில் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் ஈகியர் நினைவேந்தல் நினைவைப் போற்றப்பட்டு, மாவீரர் நாள் மரபுபடி மிகச்சரியாக மாலை 6.10 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது