மேட்டூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு.

48

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக அன்னை தெரசா கருணை இல்லக் குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி.
இங்கணம்,
ரா.சிவா
9976458814
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி.