முதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா

32

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.