மானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

148

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மற்றும்,
சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 5.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்
விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும்,டில்லியில் போராடும்
விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துருவன்செல்வமணி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் மானாமதுரை, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலை பொருப்பாளர்களும், தாய்தமிழ் உறவுகளும் கலந்துகொண்டன

ர்

முந்தைய செய்திபொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி
அடுத்த செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்