மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

212

சிவகங்கை மாவட்டம்,

, திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம்
கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.
மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது
நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வழங்கும் நிகழ்வும் ,
வரும் சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.*

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா