மயிலாடுதுறை தொகுதி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

21

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வர் ஏழாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு ஐயாவின் புகைப்படத்திற்கு தொகுதி உறவுகள் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்கள் மலர் வணக்கம் செய்த பின்னர் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழக்கப்பட்டன.உடன் தொகுதி செயலாளர் தலைவர் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் அவர்கள் கலந்துக்கொண்டனர்.