மன்னார்குடி தொகுதி – திருவாரூர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு

78

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து *கலந்தாய்வு* செய்வதற்காகவும், மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. *திருவாரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.* கலந்தாய்வில் மன்னார்குடி அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டார்கள்.
.