மதுரை வடக்கு தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

50

6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக  சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி  தல்லாகுளம் திரு உருவச்சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…