மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட இராஜகம்பீரம் கண்மாயில் ஊராட்சி மன்றத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இனியும் குப்பைகள் கொட்டப்பட்டால் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போராட்டங்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளோம்.