நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி சார்பாக மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நவம்பர் 27.11.2020 அன்று காலை 11:00 மணியளவில் பொன்னேரி
மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தலில் பொன்னேரி தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அனைத்து பாசறை
பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் பங்கேற்றார்கள்