பொன்னேனி தொகுதி – மழைநீர் குளம் சீரமைப்பு பணி

22

புரேவி புயல் மழையால் பொன்னேனி தொகுதி  காட்டூர் ஊராட்சியில் வீடூகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீர் தேங்கியதை அடுத்து குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் அறிவித்தும் பயனில்லை என்பதை அறிந்ததை அடுத்து
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை  சார்பாக கழிவுநீர் வெளியேற்றம் செய்தனர்.

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
அடுத்த செய்திமானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்