மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பெரம்பூர்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள் பெரம்பூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு டிசம்பர் 26, 2020 70 பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27/11/2020 வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பூங்காவில் மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.