மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பெரம்பூர்நினைவேந்தல்கள் பெரம்பூர் தொகுதி – அண்ணல்அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு டிசம்பர் 26, 2020 31 சட்டமேதை புரட்சியாளர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களுக்கு வடசென்னை வடமேற்கு பெரம்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 46வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.