பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

10

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 37 ஆவது வட்டம்,
ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.