பூந்தமல்லி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீரமைக்க கோரி மனு

113

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுகுளம் போல் தேங்கி
நின்ற கழிவு நீர் நாம் தமிழர் கட்சி திருமழிசை செயலாளர் ஜெ ஜெயகுமார் அவர்கள்

புகார் மனு பேரூராட்சி செயல் அலுவலரிடம் கொடுத்து இரண்டே நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு