புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள் -தட்டாஞ்சாவடி தொகுதி

31
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நவம்பர் 1 புதுச்சேரி விடுதலைநாள் மற்றும் தமிழ்நாடுநாள்  தினத்தை முன்னிட்டு  தமிழ்நாட்டு கொடியேற்றி இனிப்பு கொடுத்து  நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது…