புதுச்சேரி – தமிழில் அறிவிப்புகள் வெளியிட வலியுறுத்தி காவல்துறை அதிகாரிக்கு கடிதம் வழங்குதல்

37

*புதுச்சேரியில் உள்ள சமிக்ஞைகளில்(சிக்னல்) காவல்துறை சார்பாக அறிவிப்பு செய்வதற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது அந்த ஒலிபெருக்கியில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வருகின்றது நமது தாய்மொழி தமிழில் எந்த அறிவிப்பும் வரவில்லை எனவே இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டது. நன்றி நாம் தமிழர்*

நிகழ்ச்சி முன்னெடப்பு:
*க.காமராஜ்(செயலாளர்) வே.வினோத்(துணை செயலாளர்)மற்றும் காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி*
செய்தி பகிர்வு
த.லோகேஷ்.
9488869384