புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கலந்தாய்வு நடைபெற்றது. 20201 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.