பாபநாசம் – புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

18

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி சார்பாக *புதிய வேளாண்
சட்டங்களை திரும்ப பெறக் கோரி* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கவித்தலத்தில் நடைபெற்றது.
இதில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி , ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.