மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, பழனி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதியிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது, மேலும் கொடைக்கானல் நகரம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, இதில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர் கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நமது தாய் தமிழ் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர், அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்!