பழனி தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

52

பாலசமுத்திரம் பேரூராட்சி கொடைக்கானல் சாலை அண்ணா நகர் பகுதியில்  புலி கொடி ஏற்றும் விழா இனிப்பு வழங்கி விழா இனிதே நடைபெற்றது. இதில் தாய் தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.