பல்லடம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

99

பல்லடம் சட்டமன்றத் தொகுதி,  நாம் தமிழர் கட்சி சார்பாக 05.12.2020 அன்று பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூர் ஊராட்சி மற்றும் பனிக்கம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன் இரு நாட்கள் உறவுகளைத் தேடி உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருப்போரூர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு