பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

23

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 29.11.20 அன்று மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது ஊராட்சிதோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி கிளைகள் அமைத்தல், வாக்குச் சாவடி முகவர்கள் நியமித்தல், பொது மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுதல் ஆகியவை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.